இந்தக் காதல் எந்த வகை?
-----------------------------------
அமாவசை இரவினிலே நான் நிலவை பார்த்து சிரிகின்றேன் ...
தனியாய் இருக்கும் போதினிலும் நான் காற்றை பார்த்து விளிகின்றேன் ...
சுடும் என்கிற எண்ணம் இன்றி நான் தீக்குள் விரலை வைக்கின்றேன்....
உடலில் காயம் பட்டால் கூட ரத்தம் பார்த்து ரசிகின்றேன்..
என் உள்ளம் தன்னை பறித்த பூவே உன் உள்ளம் தன்னை திருப்பி கொடு ...
மற்ற மனிதர் எல்லாம் போல என்னயும் நீ வாழவிடு .....
No comments:
Post a Comment