Friday, November 20, 2015

காத்திருப்போம்...

விழி திறந்து காத்திருப்போம்...
---------------------------------------

வானில் நிலாவை அங்கு உன்னில் நான் ....

பூமியில் பூங்கொத்தாய் இங்கு என்னில் நீ...

முகம் பார்த்து காத்திருப்போம் .. நம்மை இணைக்கும் வானவில்லிற்காக .....

1 comment:

  1. I know how truly madly deeply you have felt about these poems

    ReplyDelete